கோவையில் மற்றொரு அடையாளமாக மாறும் செம்மொழி பூங்கா!

கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் மாறிய கோவைஏற்கனவே குளங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு புதியதோர் தோற்றத்தை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/semmozhi-park-will-become-another-icon-of-coimbatore/articleshow/112461347.cms