கோவையில் சுதந்திர தின விழா அணிவகுப்பு… இறுதிக்கட்ட ஒத்திகை தீவிரம்!

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவையில் இறுதி கட்ட ஒத்திகைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.சுதந்திர தினம் 2024இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியிலும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/independence-day-celebration-final-rehearsal-full-swing-in-coimbatore/articleshow/112457775.cms