யானைகள் நடமாட்டம்- விறகு சேகரிக்க செல்ல தொழிலாளர்களுக்கு தடை

வால்பாறை:கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணை, கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி காட்சிமுனை, பிர்லா நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட சுற்றுலாதலங்களை காண ஏராளமான சுற்றுலாபயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குள் அமைந்துள்ள வால்பாறை மலைப்பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வனப்பகுதியில் பசுமை நிறைந்து காணப்படுவதால்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/elephant-tea-garden-was-banned-from-gathering-firewood-in-the-forest-733643