நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம்! – shop closure protest in tirunelveli melapalayam

மேலப்பாளையத்தில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் உரிமையாளர் கொலையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது.கடையடைப்பு போராட்டம்நெல்லையில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் உரிமையாளர் கொலையை கண்டித்தும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/shop-closure-protest-in-tirunelveli-melapalayam/articleshow/112460499.cms