நீர்பிடிப்பு பகுதிகளில் குறைந்த மழை… சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைவு!

மழைப் பொழிவு குறைந்ததால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41 அடியாக இருந்து வருகிறது.சிறுவாணி அணைசிறுவாணி அணை தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது. இதனை மொத்த நீர்தேக்க உயரம் 50 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து, கோவையில் உள்ள 26 வார்டுகள் மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.சிறுவாணி அணை ஒப்பந்தம்சிறுவாணி அணையை கேரள அரசு பராமரித்து வருகிறது. மேலும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/water-level-decreased-in-coimbatore-siruvani-dam/articleshow/112457130.cms