சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை-Advice on assembly elections

திருப்பூர்:தமிழக பா.ஜ.க. தலைவ ராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாவிட்டாலும் பல இடங்களில் 2-வது இடத்தை பிடித்ததுடன், வாக்கு சதவீதமும் அதிகரித்தது. இது அண்ணாமலையின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என பா.ஜ.க., நிர்வாகிகள் , தொண்டர்கள் பலர் கருத்து…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/bjp-in-tirupur-annamalai-consultation-with-district-leaders-733484