மின்னிய மதுரை! 20 நிமிடங்கள் வர்ண ஜாலம் காட்டிய பட்டாசுகள்!

மாமதுரை திருவிழா:மதுரையில் மா மதுரையை போற்றும் வண்ணம் மாமதுரை திருவிழா கடந்த எட்டாம் தேதி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் மாண்புமிகு தமிழக முதல்வர் துவக்கி வைக்க தமுக்கம் கலையரங்கில் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், நிறைவு நிகழ்வாக மதுரை சிமக்களில் இருந்து செல்லூர் செல்லக்கூடிய பாதையில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/colorful-firecrackers-show-on-the-closing-day-of-mamadurai-festival/articleshow/112448604.cms