தென்காசியில் மக்களுடன் முதல்வர் முகாம் இடமாற்றம்…எங்கு எப்பொழுது தெரியுமா ?

தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக கிராம ஊரக பகுதிகளில் 11.07.2024 முதல் 29.08.2024 வரை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 221 கிராம ஊரக பகுதிகளில், மொத்தம் 51 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில் மற்றும் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tenkasi/tenkasi-district-makkalin-mudhalvar-scheme-camp-shifted-in-another-place-sgi-gwi-local18-local18-1553901.html