இந்தியாவின் சுதந்திர தினம் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.திருச்சி விமான நிலையத்திற்கு பேருந்து சேவை!ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரம்தமிழகத்திலும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் சார்பில் சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பதக்கம் வழங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு சிறந்த ஆட்சியருக்கான விருது கோவை மாவட்ட ஆட்சியருக்கு…
மேலும் படிக்க…