பயணிகள் கவனத்திற்கு.. சென்னை-செங்கோட்டை இடையே செல்லும் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

சென்னை: சென்னை – செங்கோட்டை தடத்தில் செல்லும் ரயில்கள் இயக்கம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு, குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களுக்காக ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கவும் தண்டவாளங்களில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/chennai-sengottai-train-service-southern-railway/amp/