திருச்சியில் மழைகடந்த சில நாட்களாக திருச்சியில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில், இரவு நேரங்களில் குளிா்ந்த காற்று உடன் அவ்வப்போது மழையும் பெய்கிறது. அதன்படி நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. மாலை 4 மணிக்கு மேல் திடீரென குளிா்ந்த காற்று வீசியது. மாலை 6.30 மணியளவில் மிதமான மழை பெய்து சுமாா் 10 மணி வரை இந்த மழை நீடித்தது.பல்வேறு இடங்களில் மழைஸ்ரீரங்கம் ,…
மேலும் படிக்க…