மதுரை – மேலூர் – திருப்பத்தூர் – காரைக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்



மதுரை –  மேலூர் – திருப்பத்தூர் – காரைக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் MP வலியுறுத்தினார்இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு காலத்தில் ரயில்வேக்கு என்று ஒரு பட்ஜெட் இருந்தது . நாடாளுமன்றம் அதை விவாதித்தது . நாட்டு மக்களும் அதை விவாதித்தனர். இன்று ரயில்வே பட்ஜெட் இல்லை….



மேலும் படிக்க…