சங்கரன்கோவில் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அமைச்சர் அன்பில் மகேஷ்அப்பொழுது மாணவர்கள் வகுப்பறைகள், கணினி வகுப்பறைகள், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு மையம், உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டு மாணவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்து தொடர்ந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/school-education-minister-anbil-mahesh-poyyamozhi-inspects-govt-school-in-tenkasi/articleshow/112325459.cms