குன்னூர் நகரசபை புதிய தலைவராக சுசீலா போட்டியின்றி தேர்வு

குன்னூர்:நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரசபையில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 22 பேரும், காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-6, சுயேச்சை-1 என கவுன்சிலர்கள் உள்ளனர்.நகரசபை தலைவராக 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக ஷீலா கேத்தரின் பதவிவகித்து வந்தார். இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.இதையடுத்து நகரசபை தலைவர் பதவியை நிரப்புவதற்கான…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/susheela-was-sworn-in-today-as-the-new-chairperson-of-coonoor-municipal-council-unopposed-732849