மதுரை மக்களே ரெடியா? வந்தாச்சு மாமதுரை திருவிழா! 4 நாட்கள் கொண்டாட்டம் தான்!

யங் இந்தியன்ஸ் அமைப்பு நடத்தும் மாமதுரை திருவிழா:மாமதுரை நிகழ்விற்கான அறிமுக பாடலை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் வெளியிட்டார்.யங் இந்தியன்ஸ் அமைப்பின் சாா்பில் ஆகஸ்ட் 8 முதல் தொடர்ந்து 9, 10, 11 ஆகிய 4 நாட்கள் ‘மாமதுரை விழா’ நடைபெற உள்ளது.என்னென்ன நிகழ்ச்சிகள்?மதுரை தமுக்கம் மைதானம், மகாத்மா பள்ளி, லட்சுமி சுந்தரம் மகால், வண்டியூா் தெப்பக்குளம், மடீட்சியா…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/mamadurai-festival-will-be-held-in-madurai-for-four-days-from-august-8/articleshow/112287753.cms