17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. நெல்லை காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமனம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழக அரசு அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் உள்துறை செயலாளர் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 36 ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.இதேபோல் ஐபிஎஸ் அதிகாரிகளும் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-government-transferred-17-ips-officers/articleshow/112262566.cms