எம்பிபிஎஸ் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் விபரீத முடிவு! புதுச்சேரி மாணவன் மதுரையில் தற்கொலை!

எம்பிபிஎஸ் தேர்வில் குறைந்த மதிப்பெண்:புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் அருகேயுள்ள மூலக்குளம் பகுதியை சேர்ந்த குமரகுரு – கயல்விழி தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் தம்பதியினரின் மகனான முகேஷ்குமார் (20) புதுச்சேரி PIMS மருத்துவகல்லூரியில் முதலாமாண்டு முடித்து இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.மன…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/puducherry-medical-student-commits-suicide-in-madurai-due-to-low-score-in-mbbs-exam/articleshow/112269692.cms