ஈரோடு கொடிவேரி அணையில் குளிக்க தடை! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

கொடிவேரி அணை:ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ளது கொடிவேரி அணை. இந்த அணை மூலம் சுமார் 25 ஆயிரம் ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறுகிறது.கிபி 1125ல் கொங்கல்வன் வேட்டுவ கவுண்டர் மன்னன் அணையை கட்டினார். இந்த அணை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/erode/tourist-prohibited-to-bath-at-kodiveri-dam-in-erode-is-prohibited-till-august-4/articleshow/112230807.cms