திற்பரப்பு அருவி குமரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருப்பது திற்பரப்பு அருவி இங்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்து உற்சாக குளியல் போடுகின்றனர் இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. குழுமையான சூழ்நிலை அதனால் மாவட்டம் முழுவதும் தற்போது குழுமையான…
மேலும் படிக்க…