நிரம்பியது ஆழியாறு அணை! வினாடிக்கு 2,027 கன அடி உபரி நீர் வெளியேற்றம்!

பொள்ளாச்சி ஆழியாறு அணை:Samayam Tamil aliyar dam reached full capacityகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாலும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மேற்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/pollachi-aliyar-dam-reached-full-capacity/amp_articleshow/112139781.cms