சிறுவாணி அணையில் தினமும் வீணாகும் 10 லட்சம் லிட்டர் நீர்! 3 கோடி செலவில் சீரமைக்க முடிவு! – coimbatore corporation decided to repair siruvani dam at a cost of 3 crores to prevent water leakage

சிறுவாணி அணை:Samayam Tamil siruvani damகோவை சிறுவாணி அணையை மூன்று கோடி செலவில் சீரமைக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று சிறுவாணி அணை. தித்திக்கும் சிறுவாணி தண்ணீர் என்ற அடைமொழியே உள்ளது.அணையில் நீர் கசிவுகள்:50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் கேரளா வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில் சிறுவாணி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/coimbatore-corporation-decided-to-repair-siruvani-dam-at-a-cost-of-3-crores-to-prevent-water-leakage/amp_articleshow/112113674.cms