சிவகங்கை பாஜக நிர்வாக வெட்டி படுகொலை.. ஸ்டாலின் முதல்வரா நீடிக்கலாமா? வெளுத்து வாங்கிய அண்ணாமலை!



Samayam Tamil சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். பாஜக கூட்டுறவு பிரிவு சிவகங்கை மாவட்ட செயலாளராக இருந்த இவர் செங்கல் சூளையையும் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சிவகங்கை இளையான்குடி சாலையில் சென்ற செல்வகுமாரை, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அப்போது அந்த வழியாகா வந்த…



மேலும் படிக்க…