திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; வார விடுமுறையில் …. உற்சாக குளியல்! – increase in tourist arrivals to thiruparappu waterfalls

திற்பரப்பு அருவி கன்னியாகுமாரி மாவட்டம் குலசேகரம் பகுதிக்கு அருகே திற்பரப்பு ஊரில் அமைந்துள்ளது திற்பரப்பு அருவி, இந்த அருவியை குமரி மாவட்டத்தின் குற்றாலம் என சுற்றுலாப் பயணிகள் கொண்டாடி வருகின்றனர், நாகர்கோவிலில் இருந்து 42 கிலோமீட்டர் இந்த அருவி அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பசுமை நிறைந்து காணப்படுவதினால் அதிக அளவு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/kanyakumari/increase-in-tourist-arrivals-to-thiruparappu-waterfalls/amp_articleshow/112085372.cms