மத்திய பிரதேசம் மற்றும் தமிழகத்தின் தொழில் நிறுவனங்களை இணைக்க நடவடிக்கை! மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சர் கோவையில் தகவல்! – madhya pradesh cm mohan yadav said that the industrial companies of madhya pradesh and tamilnadu will be merged

மத்திய பிரதேசம் மாநில சிறப்பு கருத்தரங்கம்:மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொழில் துவங்க அழைப்புவிடுக்கும் வகையில் அம்மாநிலத்தின் தொழில்துறை சார்பில் ‘மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் கோவை, நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/madhya-pradesh-cm-mohan-yadav-said-that-the-industrial-companies-of-madhya-pradesh-and-tamilnadu-will-be-merged/amp_articleshow/112014224.cms