மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு சரியாக செயல்படுத்துவதில்லை! கோவையில் மத்திய அமைச்சர் கிசான் குமார் ரெட்டி பரபரப்பு பேட்டி!

மத்திய பட்ஜெட்:கோவை சிட்ராவில் தனியார் ஹோட்டலில் இன்று மத்திய பட்ஜெட் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் கிசான் குமார் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி பேட்டி:இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கலந்து கொண்டார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி, கடந்த 10 ஆண்டுகால…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/union-minister-of-coal-and-mines-said-that-tn-govt-is-not-working-properly-in-implementing-the-central-govts-schemes/amp_articleshow/112070001.cms