கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் ஆடி தள்ளுபடி!

தமிழகத்தின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் அமீரகத்தின் பிரபல நிறுவனமான லுலு ஹைபர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.​பல்வேறு வகையான ஆபர்கள்வணிகர்களின் பல நாள் எதிர்ப்புகளுக்கு இடையே தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான ஆபர்களை அறிவித்து மக்களை தொடர்ந்து கவர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் தினசரி மக்கள் கூட்டம் லுலு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/again-50-percent-offer-in-coimbatore-lulu-hypermarket/articleshow/112028141.cms