Chennai Egmore – Nagercoil Vande Bharat Express: சென்னை

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை வேண்டும் என்ற கோரிக்கையை பூர்த்தி செய்ய வந்தது சென்னை எழும்பூர் – திருநெல்வேலி ரயில். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகிறது.Samayam Tamil சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்… இன்னும் 4 நாட்கள் தான்……
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/last-4-days-chance-for-chennai-nagercoil-vande-bharat-train-and-passengers-urge-regular-service/amp_articleshow/111807273.cms