தவெக நிர்வாகி கொலையில் தொடர்புடைய ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ் @ லால்குடி | Police firing to catch the rowdy connection with TVK party member murder case

திருச்சி: லால்குடியில் முன்விரோதம் காரணமாக தமிழக வெற்றி கழக நிர்வாகியை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீஸார் வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/crime/1274883-police-firing-to-catch-the-rowdy-connection-with-tvk-party-member-murder-case.html