கோவை லுலு மாலில் 50 சதவீத தள்ளுபடி அறிமுகம்…குவியும் மக்கள் கூட்டம்!

அமீரகத்தின் பிரபல நிறுவனமான லுலு மால் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது.​லுலு ஹைப்பர் மார்க்கெட்இந்த லுலு மால் லக்‌ஷ்மி மில் பகுதியில் திறக்கப்பட்ட நாள் முதல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு வகையான ஆபர்களை தொடர்ந்து அறிவித்த வண்ணம் உள்ளது. கடந்த மாதம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/coimbatore-lulu-mall-introduce-50-percent-offer/articleshow/111503917.cms