மாவடப்பு மலைக்கிராமத்தில் ‘மர்ம ஆபரேஷன்’; ‘உள்ளே’ நடப்பது என்ன?

கள்ளச்சாராய புகார் எழுந்துள்ள மாவடப்பு மலைக்கிராமத்தை சுற்றியுள்ள பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போலீஸ், வனத்துறையினர் காவல் காத்து வருகின்றனர். ‘அங்கு ஆபரேஷன் போய்க்கொண்டிருக்கிறது’ என, வனத்துறையினர் தெரிவிப்பதால் மர்மம் நீடிக்கிறது.கோவை மாவட்டம், ஆனைமலை தாலுகா, மஞ்சநாயக்கனூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி மகேந்திரன் மற்றும் டீ கடை நடத்தும் ரவிச்சந்திரன்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/-mystery-operation-roads-blocked-in-mavatappu-hills-what-goes-on-inside–/3662282