நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

சென்னை:பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பல்வேறு வாராந்திர சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/extension-nagercoil-to-kachiguda-weekly-special-train-service-726965