வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! – traffic diversion in madurai from today for goripalayam flyover construction work

மதுரையில் மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக இன்று முதல் (ஜூலை 1) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேம்பால கட்டுமான பணிஇதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமுக்கம் சந்திப்பு – கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. எனவே, போக்குவரத்து தடை செய்யப்பட்டு, இன்று முதல் (ஜூலை 1) போக்குவரத்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/traffic-diversion-in-madurai-from-today-for-goripalayam-flyover-construction-work/amp_articleshow/111390839.cms