கோவை லுலு மால் வைத்த சஸ்பென்ஸ்! எல்லாம் பாதிக்கு பாதி!

கோவை மாவட்டத்தில் அமீரகத்தின் பிரபல நிறுவனமான லுலு ஹைப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டு ஓராண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.​ஆபர்கள்தற்போது வரை மக்கள் கூட்டம் குறையாத வண்ணம் லுலு ஹைப்பர் மார்க்கெட் சார்பில் தொடர்ந்து ஆபர்கள் வழங்கப்பட்டு மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் அனைவரும் கடும் கோபத்தில் இருந்தாலும் தொடர்ந்து பல்வேறு ஆபர்களை அறிவித்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/coimbatore-lulu-hypermarket-announces-50-percent-offer-soon/articleshow/111395009.cms