“டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும்” – நடிகர் ராமராஜன் கோரிக்கை!

தென்காசி:கடையநல்லூர் அருகே புளியங்குடியில் உள்ள எஸ்எஸ்எஸ் (SSS) திரையரங்குக்கு நேற்று நடிகர் ராமராஜன் நடித்த ‘சாமானியன்’ திரைப்படத்தின் 35வது நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ரசிகர்களைச் சந்திப்பதற்காக ராமராஜன் வந்திருந்தார். அப்போது ராமராஜனுக்கு ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கு வந்த குழந்தைகளிடம் செல்ஃபி…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!entertainment/actor-ramarajan-demand-tn-govt-on-ticket-prices-reduced-in-theatres-tns24062502909