‘நான் செத்துட்டேன்’ லால்குடி திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன் திடீர் அறிவிப்பு

‘நான் செத்துட்டேன்’ என லால்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. அறிவித்து இருப்பதால் தி.மு.க.வின் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தில் உள்ளது.திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சௌந்தர பாண்டியன். மிகவும் அமைதியான நபர் என பெயர் எடுத்த இவர் கடந்த 2006 முதல் தொடர்ந்து இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பதவி வகித்து வருகிறார். லால்குடி சட்டமன்ற தொகுதியில்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/political/i-am-dead-lalgudi-dmk-mla-soundarapandians-sudden-announcement-1321913