மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து; ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கர்த்தநாதபுரம் என்ற இடத்தில் சக்திவேல் என்பவர் சக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு நிறுவனத்தில் இன்று (ஜூன் 16) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து பட்டாசு ஆலை கட்டடம் தகர்ந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/fire-broke-out-at-a-firecracker-factory-near-mannargudi-one-dead-2-injured-police-investigation-4764481