ஏற்காட்டில் 6 போ் பலியான விபத்தில் பேருந்து ஓட்டுநரின் உரிமம் ரத்து

சேலம், ஜூன் 16: ஏற்காடு மலைப்பாதையில் கடந்த ஏப்ரல் மாதம் பேருந்து கவிழ்ந்து 6 போ் பலியான விபத்தைத் தொடா்ந்து பேருந்து ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையம் நோக்கி கடந்த ஏப். 30 ஆம் தேதி சென்ற தனியாா் பேருந்து மலைப்பாதையில் 13-ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது நிலைதடுமாறி சாலையைக் கடந்து நூறு அடி…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/salem/2024/Jun/16/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81