ஜூன் 20-இல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: சட்டப்பேரவைத் தலைவா்

மு.அப்பாவு. விக்கிரவாண்டி இடைத்தோ்தல் அறிவிப்பின் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடா் ஜூன் 20-ஆம் தேதி தொடங்குகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் ஜூன் 24இல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தோ்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடா்ந்து சட்டப்பேரவை…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-thirunelveli/2024/Jun/11/tamil-nadu-legislative-assembly-meets-on-june-20-speaker