கட்டணமில்லா இலவச பேருந்து பயணம் திருச்சி மாவட்டத்தில் 24.49 கோடி பெண்கள் பயன்

*சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக மகிழ்ச்சி
திருச்சி : திருச்சி மாவட்டத்தில் இதுவரை 24.49 கோடி மகளிர் நகர பஸ்களில் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், சட்டமன்ற தேர்தலின் போது…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/24-49-crores-free-bus-travel-trichy-district-benefiting-women/