கொலை முயற்சி வழக்கில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது

திருவாரூர்: திருவாரூர் அருகே, குடவாசல் பகுதியில் பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாருர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள ஒகை பாலம் அருகில், கடந்த 8-ம் தேதி இரவு, கானூரை சேர்ந்த பாஜக உறுப்பினரும், முன்னாள் பாஜக மாவட்ட விவசாய பிரிவு தலைவருமான மதுசூதனனை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/crime/1245829-bjp-district-leader-arrest-in-the-connection-of-murder-case.html