பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு எப்போது? தேதி குறித்த தெற்கு ரயில்வே!

​பாம்பன் ரயில் பாலம்: 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம். சுமார் 2.3 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாலம், இந்தியாவின் முதல் கடல் பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த பாலம் பாம்பன் கடலில் கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக தூக்கு பாலத்தையும் கொண்டு அமைக்கப்பட்டது.சேதமடைந்த பாலம்:110 ஆண்டுகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/ramanathapuram/the-southern-railway-has-informed-that-the-pamban-new-railway-bridge-work-will-completed-by-december-2024/amp_articleshow/109832140.cms