Secunderabad To Ramanathapuram,செகந்திராபாத் டூ ராமநாதபுரம் ரயில் சேவை நீட்டிப்பு! – secunderabad to ramanathapuram special express train extended for two months

செகந்திராபாத் – ராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை மேலும் இரண்டு மாத காலத்திற்கு நீட்டித்து தென்மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது‌. செகந்திராபாத் – ராமநாதபுரம் அதன்படி செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) மே 1, 8, 15, 22, 29, ஜுன் 5, 12, 19, 26 ஆகிய புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.45 மணிக்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/ramanathapuram/secunderabad-to-ramanathapuram-special-express-train-extended-for-two-months/amp_articleshow/109734234.cms