முதலிடம் பெற்ற மாநகராட்சியில் சாலையின் நடுவே கழிவுநீரூற்று – trichyvision

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 53வது வார்டில் உள்ளது ராக்கின்ஸ் ரோடு. இது மாநகரின் மிக முக்கியமான பகுதியாகும். குறிப்பாக இந்த வார்டில் தான் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய இந்த சாலையில் திருவள்ளூர்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Sewage-fountain-in-the-middle-of-the-road-in-the-first-municipality