மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் | Theppa Utsavam at Mannargudi Rajagopala Swamy Temple

திருவாரூர்/மயிலாடுதுறை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனிப் பெருவிழா மார்ச் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கியநிகழ்வுகளான வெண்ணெய்த்தாழி உற்சவம் கடந்த 11-ம் தேதியும், தேரோட்டம் 12-ம் தேதியும் நடைபெற்றன. விடையாற்றி விழாவின்நிறைவாக நேற்று முன்தினம் இரவு ராஜகோபால…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/spirituals/1237116-theppa-utsavam-at-mannargudi-rajagopala-swamy-temple.html