திமுக vs அதிமுக (அ) அதிமுக vs பாஜக – கோவை களத்தில் கடும் போட்டி யாருக்கு? | Coimbatore field! ‘DMK vs ADMK’ or ‘DMK vs BJP’! Who is the competition?

“நாங்கள் எதிர்க்கும் அளவுக்கு பாஜகவுக்கு தகுதியில்லை. அதிமுகவுடன்தான் எங்கள் போட்டி” என வெளிப்படையாகப் பேசினார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. பாஜகவையும் கோவை வேட்பாளர் அண்ணாமலையையும் தாக்கிப் பேசும் கோவை அதிமுக வேட்பாளர், திமுக மீதோ அல்லது திமுக வேட்பாளர் குறித்தோ விமர்சிப்பதில்லை. கோவையில் உண்மையில் கட்சிகளிடையான போட்டி எப்படி இருக்கிறது?

கோவை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1222568-coimbatore-field-dmk-vs-admk-or-dmk-vs-bjp-who-is-the-competition.html