Lokal App | பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை: ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகை கால விடுமுறைகளை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் – காரைக்குடி மற்றும் சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி வருகிற அக். 22 நாளை இரவு 11. 30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது (வ. எண். 06039) சென்னை எழும்பூர், தாம்பரம்,…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/madurai/madurai-city/operation-of-special-trains-during-festive-season-11783583