நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

மதுரைமதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளை ஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் ஆலோசனையின்படி இன்று மதுரை திருப்பாலை குறிஞ்சி மகாலில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக நீட்தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள்,…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/madurai-news-signature-movement-against-neet-exam-676853