17000 ரூபாயில் காசி முதல் ராமேஸ்வரம் வரை பயணம் போக ஒரு வாய்ப்பு… நீங்க ரெடியா..?

இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் திட்டங்கள் உள்ளன. இந்தியா மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம், துபாய் வரை ரயில் மற்றும் விமானத்தின் மூலம் சென்று வரும் திட்டங்களையும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/lifestyle/travel-from-kashi-to-rameswaram-for-17000-rupees-1210417.html

12 ராமேசுவரம் மீனவா்களின் காவல் நவ. 8 வரை நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

 இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரின் காவலை வருகிற நவ. 8-ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடந்த 14- ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள் 27 போ் 5 விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2023/oct/27/12-rameswaram-fishermens-guard-nov-4096565.amp

ரூ.617 கோடியில் பாம்பன் கடலில் பணி மும்முரம் ராமேஸ்வரம் ரயில் சேவை 2024 பிப்ரவரியில் துவக்கம் | Rameswaram train service to start in February 2024

ராமேஸ்வரம்:பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகளை முடித்து ராமேஸ்வரத்திற்கு 2024 பிப்ரவரியில் ரயில் போக்குவரத்து துவக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து பாம்பன் ரயில் பாலம் ரூ.525 கோடியிலும், ரூ.90 கோடியில் ராமேஸ்வரத்தில் ரயில் நிலைய கட்டடம், மற்றும் ரூ.2 கோடியில் புதிய பிட்லைன் என ரூ.617 கோடியில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3467978

Navratri festival 2023 : இறுதிநாள் விழா..! ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் நவராத்திரி திருவிழா ..!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் நவராத்திரி திருவிழா இறுதிநாளை முன்னிட்டு தங்க ஸ்ரீசக்கரத்திற்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள், மலர் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கடந்த அக்டோபர் 14-ம் தேதி அன்று கோவிலில் காப்பு கட்டப்பட்டது கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி திருவிழாவானது தொடங்கியது.நவராத்திரி திருவிழா…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/ramanathapuram/sixteen-types-of-abhisheka-aradhanas-for-the-golden-sri-chakra-on-the-last-day-of-navratri-festival-1207761.html

புதுக்கோட்டை – ஜெய்ப்பூர் இராமேஸ்வரம் – ஃபெரோஸ்பூர் வாரந்திர ஹம்சாபர் அதிவிரைவு ரயிலில் இந்தியாவின் இளஞ்சிவப்பு (Pink City) நகரத்திற்கு இன்பச்சுற்றுலா செல்லலாம்

03/10/23 முதல் ஒவ்வொரு வாரமும் நமது புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இளஞ்சிவப்பு(Pink City) நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் சென்று வர நேரடி ரயில் சேவையை பெறுகிறது. இளஞ்சிவப்பு நகரம் என அழைக்கப்பட காரணம்?” _1876 ஆம் ஆண்டில், மகாராஜா ராம் சிங், பிரிட்டனின் ராணி விக்டோரியாவின் வருகைக்கு தயாராகும் வகையில், விருந்தோம்பலின் வண்ணம்-பெரும்பாலான கட்டிடங்களுக்கு இளஞ்சிவப்பு…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2023/10/pink-city.html

ராமேஸ்வரம்: ஐந்து நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், குறைவான மீன்பாடுடன் கரை திரும்பினர்.… The post 5 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது appeared first on Dinakaran. | 5 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது

ராமேஸ்வரம்: ஐந்து நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், குறைவான மீன்பாடுடன் கரை திரும்பினர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1240739

தூத்துக்குடி – கொழும்பு தூத்துக்குடி – காங்கேசன்துறை இராமேஸ்வரம் – தூத்துக்குடி

தூத்துக்குடி – இலங்கை காங்கேசன் துறைமுகம், தூத்துக்குடி – கொழும்பு துறைமுகம், ராமேஸ்வரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி இடையே விரைவில் கப்பல் போக்குவரத்தை தனியார் நிறுவனம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை மையமாக…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2023/10/3371.html

ராமேஸ்வரத்தில் ஆயுத பூஜை | Ayudha Puja at Rameswaram










பதிவு செய்த நாள்: அக் 24,2023 05:55










ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு வணிகக் கடைகள், வீடுகளில் மக்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டாடினர்.நேற்று ஆயுத பூஜை விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் வணிக கடைகள்,…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3464952

இராமேஸ்வரம் – இராமர் செய்த கோவில்

இராமேஸ்வரம் – இராமர் செய்த கோவில் – டாக்டர் எஸ்.எம். கமால்; பக். 212; ரூ. 230;  காவ்யா, சென்னை – 24;  ✆ 044-23726882.

ராமேசுவரம்  ராமநாத சுவாமி கோயில் வரலாற்றையும் கடந்த காலத் திருப்பணிகளையும் ஆய்வு நோக்கில் சிறப்பாகத் தந்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளரான எஸ்.எம். கமால். 1800-ஆம் ஆண்டுகளின் வரலாறு, புராண, இதிகாசங்களிலுள்ள ராமேசுவரம் பற்றிய பதிவுகள் எல்லாமும்  தொகுக்கப் பெற்றுள்ளன.

கோயில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/specials/nool-aragam/2023/oct/23/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D—%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4094594.amp

காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாக இராமேஸ்வரம்

ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் காரைக்குடி வழியாக ரெயில் இயக்க வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரிக்கு தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பகல் நேர ரெயில்காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி, இந்திய ரெயில்வே போர்டு தலைவர், மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வின்வைஷ்ணவ் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2023/10/3357.html