சூலூர்: செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையின் துவக்க விழாவில் பங்கேற்ற தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்தியாவிலேயே தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை என பெருமிதத்தோடு கூறினார். கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் ஒய்.இ.எஸ் நிறுவனம் சார்பில் செமி… The post செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை துவக்க விழா; இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம் appeared first on Dinakaran. | செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை துவக்க விழா; இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

சூலூர்: செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையின் துவக்க விழாவில் பங்கேற்ற தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்தியாவிலேயே தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை என பெருமிதத்தோடு கூறினார். கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் ஒய்.இ.எஸ் நிறுவனம் சார்பில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை நேற்று துவங்கப்பட்டது. இதன் துவக்க விழாவில் தமிழக தொழில் துறை…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1444060

வேடசந்தூரை வட்டமடித்தபடி போர் விமானம் தாழ்வாக பறந்ததால் மக்கள் அச்சம்

வேடசந்தூர்: வேடசந்தூர் பகுதியில் தாழ்வாக பறந்த போர் விமானத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் காங்கேயம்பாளையத்தில் இந்திய வான் படையின் விமான தளம் உள்ளது. இங்கு போர் விமானிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பயிற்சிக்காக வரும் போர் விமானங்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி வரை வட்டமிட்டு செல்கின்றன. இந்நிலையில் நேற்று மதியம் 2…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/vedasandur_fighter_plane_people_fear/

அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் பகுதி பொதுமக்கள் மனு

சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியம் தென்றல் நகர் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்க கோரியும், கோவை சூலூர், கலங்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தென்றல் நகர் பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 10…
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/public-petition-of-sulur-area-emphasizing-demands-including-basic-facilities/

வீட்டு மனை அங்கீகாரம் பெற NOC உத்தரவு.. சூலூர் விமானப்படைத் தளத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

கோயம்புத்தூர்: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கிராமப் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 15) கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில், கோவை சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காடம்பாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.காடம்பாடி மக்கள் பேட்டி (Credits – ETV Bharat Tamil Nadu)இதில், சூலூர் விமானப்படை தளத்தைச் சுற்றி 4 கி.மீ தொலைவிற்கு கட்டிடம் கட்ட…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/resolution-passed-against-sulur-air-force-station-in-coimbatore-tamil-nadu-news-tns24081504453

கோவையில் விமான சாகச நிகழ்ச்சியுடன் பன்னாட்டு விமானப் படை பயிற்சி நிறைவு | International Air Force exercise completed

கோவை: கோவை சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற ‘தாரங்சக்தி 2024′ பன்னாட்டு கூட்டு விமானப் படை பயிற்சி நேற்று நிறைவடைந்தது.

கோவை சூலூர் விமானப் படைத் தளத்தில் கடந்த 8 நாட்களாக ‘தாரங் சக்தி 2024’ என்ற பன்னாட்டு விமானப் படை கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. இதில், இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விமானப் படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1295198-international-air-force-exercise-completed.html

கோவையில் விமான சாகச நிகழ்ச்சியுடன் பன்னாட்டு விமானப் படை பயிற்சி நிறைவு | International Air Force exercise completed

கோவை: கோவை சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற ‘தாரங்சக்தி 2024′ பன்னாட்டு கூட்டு விமானப் படை பயிற்சி நேற்று நிறைவடைந்தது.

கோவை சூலூர் விமானப் படைத் தளத்தில் கடந்த 8 நாட்களாக ‘தாரங் சக்தி 2024’ என்ற பன்னாட்டு விமானப் படை கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. இதில், இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விமானப் படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1295198-international-air-force-exercise-completed.html?frm\u003drss_more_article

சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கியது

கோவை: சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. பன்னாட்டு கூட்டு விமானப் படை பயிற்சியின் ஒரு பகுதியாக கண்காட்சி நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 15ம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 62 அரங்குகளில் ஹிந்துஸ்தான், பெல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேஜஸ், Su-30MKI, Mig29K உள்ளிட்ட…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/army-logisticsexhibition-started-airforcebase-sulur/

கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி கோலாகலம்

கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் நடைபெற்று வரும் ‘தரங் சக்தி 2024’- சர்வதேச விமான கூட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களின் உதிரி பாகங்கள் கண்காட்சியை தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.
இந்திய விமானப்படை சார்பில், 61 ஆண்டுகளுக்கு பிறகு, ‘தாரங் சக்தி 2024’…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/lifestyle/coimbatore-sulur-air-force-station-aircraft-exhibition-6853885

தரங் சக்தி 2024; கோவை ராணுவ கண்காட்சி துவக்கம்.. பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?

கோயம்புத்தூர்: சூலூர் இந்திய விமானப்படை தளத்தில் “தரங் சக்தி 2024” என்ற பெயரில் பன்னாட்டு கூட்டு விமானப் படை போர் பயிற்சி கடந்த சனிக்கிழமை துவங்கியது. இரு கட்டங்களாக இந்த பன்னாட்டு கூட்டு விமானப் படை போர் பயிற்சி நடத்தப்படுகின்றது.இந்த பயிற்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட பத்து நாடுகள் பங்கேற்றன. ஆகஸ்ட் 9ஆம் தேதி துவங்கிய இந்த கூட்டுப் பயிற்சியானது…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/tn-governor-rn-ravi-inaugurated-army-logistics-exhibition-as-a-part-of-the-tarang-shakti-2024-in-coimbatore-tamil-nadu-news-tns24081304015

Governor Ravi inaugurated the Military Logistics Exhibition at Sulur Air Force Base – TNN | சூலூர் விமானப் படைத்தளத்தில் இராணுவ தளவாடங்கள் கண்காட்சி

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இந்திய விமான படைத்தளம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானப் படைத்தளத்தில் ‘தரங் சக்தி-2024’ எனும் பன்னாட்டு விமான பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையே முதல் முறையாக கூட்டு போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/coimbatore/governor-ravi-inaugurated-the-military-logistics-exhibition-at-sulur-air-force-base-tnn-196519