Rajinikanth Fans Madurai: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு தரிசனம்.

ரஜினி ரசிகர்கள்நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சரிசெய்யும் சிகிச்சைகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் தொடங்கி நடந்தது. சுமார் 4 மணி நேரம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.timesnownews.com/tamil-nadu/rajini-fans-special-darshan-at-madurai-meenakshi-amman-temple-article-113873002